தமிழ் - தமிழ் அகரமுதலி
    கக்குதல் ; ஏப்பமிடுதல் ; அதிர்ச்சி ; தூற்றுந் தவசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூற்றுந் தானியம். (W.) Grain piled up for winnowing;
  • வாந்தி. உதானன் களமுற் றுற்காரம் புரியும் (வேதா. சூ. 75). Vomiting;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. vomiting, வாந்தி.

வின்சுலோ
  • [uṟkāram] ''s.'' Vomiting, disgorg ing, discharging, வாந்திசெய்கை. Wils. p. 148. UDGARA. 2. Vociferation, அதிர்ச்சி. 3. Winnowing corn, தூற்றுந்தானியம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ut-kāra. Grainpiled up for winnowing; தூற்றுந் தானியம். (W.)
  • n. < ud-gāra. Vomiting; வாந்தி. உதானன் களமுற் றுற்காரம் புரியும்(வேதா. சூ. 75).