தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடைக்கொள்ளி ; தீத்திரள் ; விண்வீழ் கொள்ளி ; ஊழித் தீ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விண்வீழ்கொள்ளி. வான்பூத்த வுற்கம் (காசிக. கணபதி கா. 13). 3. Meteor, shooting star;
  • கடைக்கொள்ளி. 1. Fire-brand;
  • அனற்றிரள். (திவா.) 2. A body of fire, flame;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fire brand, கொள்ளிக்கட்டை; 2. a flame; 3. meteor, shooting star, விண் வீழ்கொள்ளி; 4. submarine fire, வடவை.

வின்சுலோ
  • [uṟkam] ''s.'' A fire-brand, கடைக் கொள்ளி. 2. A body of fire, தீத்திரள். 3. The last fire, ஊழித்தீ. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ulkā. 1. Fire-brand;கடைக்கொள்ளி. 2. A body of fire, flame;அனற்றிரள். (திவா.) 3. Meteor, shooting star;வீண்வீழ்கொள்ளி. வான்பூத்த வுற்கம் (காசிக. கணபதிகா. 13).