தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐவகைத் தாளத்துள் ஒன்று ; ஐவகை நிருத்த பாதங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐவகை நிருத்தபாதங்ளு ளொன்று. (சிலப். பக். 81.) One of five nirutta-pātam, q.v.;
  • பஞ்சதாளத் தொன்று. (பாரத. தாள. 15.) Variety of time-measure, represented thus zzz, one of paca-tālam. q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பஞ்சதாளத்தொன்று.

வின்சுலோ
  • [uṟkaṭitam] ''s.'' One of the five modes of beating time, பஞ்சதாளத்திலொன்று. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ud-ghaṭṭaka.(Mus.) Variety of time-measure, representedthus , one of pañca-tālam, q.v.; பஞ்சதாளத்தொன்று. (பரத. தாள. 15.)
  • n. < udghaṭita.(Nāṭya.) One of five nirutta-pātam, q.v.;ஐவகை நிருத்தபாதங்களு ளொன்று. (சிலப். பக். 81.)