பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தங்குகை ; சிறு குகை ; உறைதல் ; இருப்பிடம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தங்குகை. உடங்குறைவு நானுங்கருதிவந்தான் (தணிகைப்பு. களவு. 558). 1. Abiding, resting;
இருக்குமிடம். 2. Dwelling-place, abode;
பிரைமோர். Pond. Butter-milk used for curdling milk;
வின்சுலோ
''v. noun.'' Abiding, dwell ing, தங்குகை. 2. Coagulation, இறுகுகை. 3. ''s.'' Natural situation for persons, animals, or things, இருக்குமிடம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < உறை-. 1. Abiding,resting; தங்குகை. உடங்குறைவு தானுங்கருதிவந்தான்(தணிகைப்பு. களவு. 558). 2. Dwelling-place,abode; இருக்குமிடம்.
n
. < உறை-. Butter-milkused for curdling milk; பிரைமோர்.
Pond
.