தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருப்பிடம் , வாழுமிடம் ; பொருள்கள் இருக்கும் இடம் , களஞ்சியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருக்குமிடம். அன்றவருறைவிடத் தல்கின ரடங்கி (சிலப். 11, 9). 1. Dwelling-place, residence;
  • ஆகரம். (திவா.) 2. Mine, store-house;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உறைவு +. 1.Dwelling-place, residence; இருக்குமிடம். அன்றவருறைவிடத் தல்கின ரடங்கி (சிலப். 11, 9). 2. Mine,store-house; ஆகரம். (திவா.)