தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோணாட்டின் பழைய தலைநகருள் ஒன்று. (சிலப். 10, 242.) Name of an ancient Cōḻa capital, now a suburb of Trichinopoly;
  • மருதநிலத்தூர். (அக. நி.) A village in an agricultural tract;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உறந்தை, கோழி.

வின்சுலோ
  • ''s.'' Villages, towns, &c., in cultivated districts, மருதநிலத்தூர். ''(p.)''
  • [uṟaiyūr] ''s.'' The town of king Sola. See கோழி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Name of an ancientCōḻa capital, now a suburb of Trichinopoly;சோணாட்டின் பழைய தலைநகருள் ஒன்று. (சிலப். 10,242.)
  • n. A village in anagricultural tract; மருதநிலத்தூர். (அக. நி.)