தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருத்துதல் ; நுகர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுபவித்தல். பலமுறுவிப்பான்வேண்டும் (சி.சி. 2, 21). To cause to experience, as pleasure or pain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. of உறு-.To cause to experience, as pleasure or pain;அனுபவித்தல். பலமுறுவிப்பான்வேண்டும் (சி. சி. 2,21).