தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைந்தோன் ; மிக்கோன் ; எதிர்த்து நிற்போன் ; பெரியோன் ; முனிவன் ; அருகன் ; 'உறுவேன்' எனனும் பொருள்படும் ஒரு தன்மை வினைமுற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிக்கோன். உறுவனோ டியானுற்ற நற்றிறம் (சிலப். 9, 53). 1. Great one, lord, master;
  • பெரியோன். உறுவருஞ் சிறுவரு மூழ்மா றுய்க்கும் (புறநா. 381) 1. Great man, elder;
  • எதிர்த்து நிற்போன். துப்புறுவர் புறம்பெற்றிசினே (புறநா. 11). 2. Opponent;
  • முனிவன். உறற்பால நீக்க லுறுவர்க்கு மாகா (நலடி, 104). 2. Sage, saint;
  • அருகன். (பிங்.) 4. Arhat;
  • அடைந்தோன். உறுவ ராரவோம்பா துண்டு (பதிற்றுப். 43, 19). 3. New arrival, guest;

வின்சுலோ
  • [uṟuvṉ] ''s.'' An ascetic, a Muni, மு னிவன். 2. Argha, அருகன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Great one,lord, master; மிக்கோன். உறுவனோ டியானுற்றநற்றிறம் (சிலப். 9, 53). 2. Sage, saint; முனிவன்.உறற்பால நீக்க லுறுவர்க்கு மாகா (நாலடி, 104). 3.New arrival, guest; அடைந்தோன். உறுவ ராரவோம்பா துண்டு (பதிற்றுப். 43, 19). 4. Arhat; அருகன். (பிங்.)
  • n. < உறு-. 1. Greatman, elder; பெரியோன். உறுவருஞ் சிறுவருமூழ்மா றுய்க்கும் (புறநா. 381). 2. Opponent;எதிர்த்து நிற்போன். துப்புறுவர் புறம்பெற்றிசினே(புறநா. 11).