தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரற்பாலது ; இலாபம் ; ஒப்பது ; தருவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலாபம். உறுவதும் . . . பேதைகளோர்கிலரே (திருநூற். 13). 2. That which accrues; gain;
  • ஒப்பது. இமையவர்களுலக முறுவதுவே (சீவக. 1780). 3. That which resembles;
  • தகுவது. உறுவதாவது . . . குடக்கூத்தனுக் காட்செய்வதே (திவ். திருவாய். 4, 10, 10). 4. That which is proper;
  • வம்பவிப்பது. உறுவ தொன்று முணர்கலாது (பாரத. வாரணா. 81). 1. That which happens;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உறு-. 1. Thatwhich happens; சம்பவிப்பது. உறுவ தொன்றுமுணர்கலாது (பாரத. வாரணா. 81). 2. That whichaccrues; gain; இலாபம். உறுவதும் . . . பேதைகளோர்கிலரே (திருநூற். 13). 3. That which resembles; ஒப்பது. இமையவர்களுலக முறுவதுவே(சீவக. 1780). 4. That which is proper; தகுவது.உறுவதாவது . . . குடக்கூத்தனுக் காட்செய்வதே (திவ்.திருவாய். 4, 10, 10).