தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுமென்று ஒலித்தல் ; முறுமுறுத்தல் ; குமுறுதல் ; சினத்தல் ; இரைதல் ; முழங்குதல் ; எழும்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழும்புதல். (திவா.) 3. To rise; to be stirred up;
  • முறுமுறுத்தல். இல் லத்துறுமி நெடிது மிராஅர் (ஆசாரக். 81). 2. To murmur angrily;
  • உறுமென்று ஒலித்தல். 1. To growl, as a wild beast; to grunt, as a pig; to rumble, as thunder; to sound, as the uṟumi drum;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உறுமல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. Onom.உறும். [M. uṛumbu.] 1. To growl, as a wildbeast; to grunt, as a pig; to rumble, as thunder;to sound, as the uṟumi drum; உறுமென்று ஒலித் தல். 2. To murmur angrily; முறுமுறுத்தல். இல் லத்துறுமி நெடிது மிராஅர் (ஆசாரக். 81). 3. To rise; to be stirred up; எழும்புதல். (திவா.)