தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அங்கலட்சணங் கூறுஞ்சாஸ்திரம். நல்லலென வுறுப்புநூலா ருரைக்கு நல நிரம்பி (பெரியபு. காரைக் 6). Science dealing with the characteristics of human form and features;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Science dealing with the characteristics ofhuman form and features; அங்கலட்சணங் கூறுஞ்சாஸ்திரம். நல்லவென வுறுப்புநூலா ருரைக்கு நலநிரம்பி (பெரியபு. காரைக். 6).