தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாசிக்கையில் ஒரு மாத்திரைக்காலம் நிறுத்துவதற்கு அடையாளமாக இடுங் குறி. (பாலபா. பக். 170.) The sign of comma;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< உறுப்பு + இசை +. The sign comma; வாசிக்கையில் ஒரு மாத்திரைக்காலம் நிறுத்துவதற்கு அடையாளமாக இடுங் குறி. (பாலபா. பக். 170.)