தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலை யாழ்த்திறம் ; செறிவு ; மிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலையாழ்த்திறம். (W.) A musical mode of the pālai class;

வின்சுலோ
  • ''v. noun.'' Costiveness, thick ness, narrowness, செறிவு. 2. Abun dance, plenty, மிகுதி.
  • [uṟupu] ''s.'' One of the musical modes, பாலையாழ்த்திறம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உறு-. (Mus.) A musicalmode of the pālai class; பாலையாழ்த்திறம். (W.)