தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுத்துதல் ; மிகுக்கை ; ஒற்றுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒற்றுகை. (திவா.) 2. Bringing into contact, clapping;
  • முகுக்கை. (பிங்.) 1. Increasing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உறுத்து-. 1. Increasing; மிகுக்கை. (பிங்.) 2. Bringing intocontact, clapping; ஒற்றுகை. (திவா.)