தமிழ் - தமிழ் அகரமுதலி
    உற்ற துணை ; பெருந்துணை ; நம்பிக்கையான துணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உற்றதுணை. உறுதுணையாவர் போலும் (தேவா. 476, 3). Faithful friend, boon companion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உறு- +. Faithfulfriend, boon companion; உற்றதுணை. உறுதுணையாவர் போலும் (தேவா. 476, 3).