தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் ; அறிவு ; உண்மைப் பொருள் ; நன்மை பயக்கும் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள். (W.) 2. God;
  • . 1. See உறுதி, 4.

வின்சுலோ
  • ''s.'' The Supreme Being, கடவுள். 2. The four chief ends of intelligent creatures. (See பொருள்.) 3. Wisdom, or good conduct, such as may profit the soul, ஞானம். 4. The real meaning, or essence of a passage, நிச்சயார்த்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. See உறுதி, 4. 2. God; கடவுள். (W.)