தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுதிமொழி ; நல்லுபதேசம் ; கண்டிப்பு , இடித்துரை .

வின்சுலோ
  • ''s.'' A word of assur ance, நிச்சயமொழி. 2. A word of advice, நல்லுபதேசம். 3. An admonition, a warn ing, கண்டிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Assurance; நிச்சயமொழி. 2. Word of advice,good counsel; நல்லுபதேசம். 3. Admonition;இடித்துரை.