தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதட்டுதல் ; சினத்தல் ; ஒறுத்தல் ; தாண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதட்டுதல். தஞ்சொலாற்றின் வந்திடாவிடி லுறுக்கி வளாரினா லடித்து (சி. சி. 2, 16). 1. To menace, threaten;
  • கோபித்தல். உறுக்கிக் கட்டுவிப்பாரைப்போலே (ஈடு, 7, 1, 1). 2. To address with harshness, severity, anger;
  • தண்டித்தல். காலனைத் தானலற யுறுக்கிய சேவடியான் (தேவா. 524, 4). 3. To punish;
  • தாண்டுதல். (பிங்.) 4. To jump, leap over;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. Tomenace, threaten; அதட்டுதல். தஞ்சொலாற்றின் வந்திடாவிடி லுறுக்கி வளாரினா லடித்து (சி. சி. 2, 16). 2.To address with harshness, severity, anger; கோபித்தல். உறுக்கிக் கட்டுவிப்பாரைப்போலே (ஈடு, 7,1, 1). 3. To punish; தண்டித்தல். காலனைத் தானலற யுறுக்கிய சேவடியான் (தேவா. 524, 4). 4. Tojump, leap over; தாண்டுதல். (பிங்.)