தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணன் பிள்ளைப் பருவத்தில் உறி வெண்ணெய் எடுத்ததைக் கொண்டாடுந் திருநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிருஷ்ணன் பிள்ளைப்பருவத்தில் உறிவெண்ணை யெடுத்ததைக் கொண்டாடுந் திருநாள். An annual festival in āvaṇi corresponding to Auguest-september in which hardsmen break pots suspended in networks of rope, to commemorate the mythological story of šri krṣṇa stealing butter during His childhood;

வின்சுலோ
  • --உறியித்திருநாள், ''s.'' The pot breaking--a ceremony performed at the close of a festival among the wor shippers of Vishnu in honor of Krishna who is reputed to have stolen butter, ghee, &c., from suspended pots, ஓர்திருவிழா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உறி +. An annualfestival in Āvaṇi corresponding to August- September in which herdsmen break pots suspended in networks of rope, to commemorate the mythological story of Šri Kṛṣṇa stealing butter during His childhood; கிருஷ் ணன் பிள்ளைப்பருவத்தில் உறிவெண்ணெ யெடுத்த தைக் கொண்டாடுந் திருநாள்.