தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோர்தல் ; வருத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோர்தல். இவள் பரஸரத்தி லுள்ளவையிறே உறாவிக்கிடப்பன (ஈடு, 6, 8, 4). To be weary, exhausted; to faint;
  • வருத்தம். அர்ஜுனனுடைய முகத்தில் உறாவுதலைக் கண்டருளியிருக்கச்செய்தே (ரஹஸ்ய. 1293). Distress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. To beweary, exhausted; to faint; சோர்தல். இவள் பரிஸரத்தி லுள்ளவையிறே உறாவிக்கிடப்பன (ஈடு, 6, 8, 4).
  • n. < உறு-. Distress;வருத்தம். அர்ஜூனனுடைய முகத்தில் உறாவுதலைக்கண்டருளியிருக்கச் செய்தே (ரஹஸ்ய. 1293).