தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருந்தாமை ; விருப்பு வெறுப்பின்மை ; தகாத செய்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உதாசீனச் செயல். ஒருவரை மதியா துறாமைகள் செய்தும் (தேவா. 1115, 1). Cavalier act;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. Cavalieract; உதாசீனச் செயல். ஒருவரை மதியா துறாமைகள்செய்தும் (தேவா. 1115, 1).