தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறவினர் , சுற்றத்தார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பந்துக்கள். உறவின்முறையார்கள் பகையும் (குமரே. சத. 22). Relations;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உறவர்.

வின்சுலோ
  • --உறவுமுறை யார். Relations, kindred, சுற்றத்தார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< உறவு +. Relations; பந்துக்கள். உறவின்முறையார்கள் பகையும் (குமரே. சத. 22).