தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறழ்ச்சி ; மாறுபாடு , பகை ; போர் ; இடையீடு ; ஒப்பு ; செறிவு ; காலம் ; எண் பெருக்குகை ; உணர்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையீடு. (திவா.) 4. Obstacle, impediment;
  • ஒப்பு. ஐந்துவாளியே யுறழ்வென (பாரத. சூது. 77). 5. Resemblace, likeness;
  • உணர்வு. (திவா.) 7. Perception;
  • காலம். (சூடா.) 8. Time;
  • போர். (திவா.) 3. Battle;
  • பகை. (திவா.) 2. Enmity, hostility;
  • பெருக்கல். (நாநார்த்த.) Multiplication;
  • சேறிவு. (திவா.) 6. Closeness, denseness, as of a forest;
  • . See உறழ்ச்சி,3. அல்வழி யவற்றோ டுறழ்வும் (நன். 227).

வின்சுலோ
  • ''v. noun.'' Likeness, resem blance, comparison, ஒப்பு. 2. Equilib rium, equality, சமம். 3. ''[in grammar.]'' The state of being interchangeable, விகற்பம். 4. Contrast, rivalry, com petition, vying, எதிர். 5. Joining in bat tle, combating, போர். 6. Hatred, enmity, animosity, variance, பகை. 7. Multipli cation of numbers, எண்பெருக்குகை. 8. Perception, உணர்வு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. (Gram.) Seeஉறழ்ச்சி, 3. அல்வழி யவற்றோ டுறழ்வும் (நன். 227).2. Enmity, hostility; பகை. (திவா.) 3. Battle;போர். (திவா.) 4. Obstacle, impediment; இடையீடு. (திவா.) 5. Resemblance, likeness; ஒப்பு.ஐந்துவாளியே யுறழ்வென (பாரத. சூது. 77). 6. Closeness, denseness, as of a forest; செறிவு. (திவா.)7. Perception; உணர்வு. (திவா.) 8. Time; காலம். (சூடா.)
  • n. < உறழ்-. Multiplication; பெருக்கல். (நாநார்த்த.)