தமிழ் - தமிழ் அகரமுதலி
    காந்தார பஞ்சமம் ; நெருக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காந்தார பஞ்சமம். (பிங்.) A specific melody-type;
  • நெருக்கம். (நாநார்த்த.) Denseness; closeness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. A specificmelody-type; காந்தார பஞ்சமம். (பிங்.)
  • n. < உறழ்-. Denseness;closeness; நெருக்கம். (நாநார்த்த.)