தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒத்தல் ; மாறுபாடு ; விகற்பித்தல் ; செறிதல் ; பெருக்குதல் ; மிகுதல் ; திரிதல் ; இடையிடுதல் ; உவமித்தல் ; வீணையில் ஒரு நரம்பை விட்டு ஒரு நரம்பைத் தெறித்தல் ; எண் கூட்டிப் பெருக்கல் ; எதிராதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விகற்பமாதல். கன்னவ்வேற்று மென்மையோ டுறழும் (நன். 217). 1. (Gram.) To admit of option, in combination of words, as to whether a letter undergoes any change or remains unchanged;
  • எதிராதல். உறழுங் கிளவி (தொல். பொ. 238). tr. இடையிடுதல். (திவா.) வீணையில் ஒருநரம்பைவிட்டு ஒரு நரம்பைத் தெறித்தல். வாரி யும்வடித்து முந்தியு முறழ்ந்தும் (பொருந. 23). பெருக்குதல். இருநான்குருபு முறழ்தர (நன். 240). ஒத்தல். துப்புறழொண்டளிர் (ஐங்குறு. 273). 5. To be contrasted; 1. To interfere; 2. To change, as the string in playing a vīṇa; 3. To multiply; 4. To resemble;
  • ஒன்றானான் ஒன்று முகுதல். 4. To be compared with;
  • செறிதல். (திவா.) 3. To be close, dense, crowded;
  • திரிதல். உறழ்ச்சிவாரத்து (தொல். எழுத். 102). 2. To change, vary;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. (Gram.)To admit of option, in combination of words,as to whether a letter undergoes any changeor remains unchanged; விகற்பமாதல். கன்னவ்வேற்று மென்மையோ டுறழும் (நன். 217). 2. Tochange, vary; திரிதல். உறழ்ச்சிவாரத்து (தொல்.எழுத். 102). 3. To be close, dense, crowded;செறிதல். (திவா.) 4. To be compared with;ஒன்றனான் ஒன்று மிகுதல். 5. To be contrasted;எதிராதல். உறழுங் கிளவி (தொல். பொ. 238). tr.1. To interfere; இடையிடுதல். (திவா.) 2. Tochange, as the string in playing a vīṇa; வீணையில் ஒருநரம்பைவிட்டு ஒரு நரம்பைத் தெறித்தல். வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்தும் (பொருந. 23). 3. Tomultiply; பெருக்குதல். இருநான்குருபு முறழ்தர (நன்.240). 4. To resemble; ஒத்தல். துப்புறழொண்டளிர் (ஐங்குறு. 273).