தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறழ்வு , மாறுபாடு ; திரிதல் ; பெருக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விகற்பம். (நன். 123, மயிலை.) 3. (Gram.) Admission of an option in the combination of words in regard to a letter undergoing a change or remaining unchanged;
  • திரிகை. உறழ்ச்சிவாரத்து (தொல். எழுத். 102). 2. Changing;
  • மாறுபாடு. சுண்ண வுறழ்ச்சியுள் வெல்வது (சீவக. 879). 1. Rivalry, competition;
  • பிரஸ்தாரம். (யாப். வி. 95, 471.) 4. All possible combinations of certain given numbers, or of the short and the long syllables in metre;

வின்சுலோ
  • ''v. noun.'' Similitude, re semblance, &c. See உறழ்வு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Rivalry,competition; மாறுபாடு. சுண்ண வுறழ்ச்சியுள் வெல்வது (சீவக. 879). 2. Changing; திரிகை. உறழ்ச்சிவாரத்து (தொல். எழுத். 102). 3. (Gram.) Admissionof an option in the combination of words inregard to a letter undergoing a change or remaining unchanged; விகற்பம். (நன். 123, மயிலை.)4. All possible combinations of certain givennumbers, or of the short and the long syllablesin metre; பிரஸ்தாரம். (யாப். வி. 95, 471.)