தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைகை ; உறவு ; பரிசம் உறுதல் ; பொருந்தல் ; கிட்டல் ; வருதல் ; அடைதல் ; அணைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிசம். நாற்றத் தோற்றச் சுவையொலி யுறலாகிநின்ற (திவ். திருவாய். 3, 6, 6). 3. Tractile sense, a property of the skin;
  • அடைகை. உறற்பால வூட்டா கழியு மெனின் (குறள், 378). 1. Being near, coming, drawing near, approaching;
  • உறவு. உறன்முறையானுட்பகை தோன்றின் (குறள், 885). 2. Relationship;

வின்சுலோ
  • ''v. noun.'' Being near, com ing, approaching.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உறு-. [K. oṟal.] 1. Beingnear, coming, drawing near, approaching;அடைகை. உறற்பால வூட்டா கழியு மெனின் (குறள்,378). 2. Relationship; உறவு. உறன்முறையானுட்பகை தோன்றின் (குறள், 885). 3. Tactile sense,a property of the skin; பரிசம். நாற்றத் தோற்றச்சுவையொலி யுறலாகி நின்ற (திவ். திருவாய். 3, 6, 6).