தமிழ் - தமிழ் அகரமுதலி
    செறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிளப்பு. (நாநார்த்த.) Cleavage;
  • செறிவு. விறப்பு முறப்பும் வெறிப்புஞ் செறிவே (தொல். சொல். 347). Denseness, thickness, closeness;

வின்சுலோ
  • ''v. noun.'' [''prop.'' உரப்பு.] Thickness, closeness--as of trees, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உற-. Denseness,thickness, closeness; செறிவு. விறப்பு முறப்பும்வெறிப்புஞ் செறிவே (தொல். சொல். 347).
  • n. < உற-. Cleavage;பிளப்பு. (நாநார்த்த.)