தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிர்ச்சிலிர்ப்பு , உரோம புளகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயிர்ச்சிலிர்ப்பு. உகந்தெதிர் விம்மியுரோமகூபங்களாய் (திவ். பெரியாழ். 5,1,7). Horripilation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மயிர்க்குச்சு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rōman+ kūpa. Horripilation; மயிர்ச்சிலிர்ப்பு. உகந்தெதிர் விம்மியுரோமகூபங்களாய் (திவ். பெரியாழ். 5, 1, 7).