தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரோகிணி ; ஒருவகை நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொண்டை நோய்வகை. (திருமந். 263.) 2. Inflammation of the throat;
  • வெண்மதி . . . உரோணியோ டொளித்த தொத்ததே (சீவக. 198). 1. See உரோகிணி.

வின்சுலோ
  • [urōṇi] ''s.'' The fourth lunar man sion--a contraction of உரோகணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rōhiṇī. 1. Seeஉரோகிணி. வெண்மதி . . . உரோணியோ டொளித்ததொத்ததே (சீவக. 198). 2. Inflammation of thethroat; தொண்டை நோய்வகை. (திருமந். 263.)