தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோரோசனை ; செந்தாமரை ; கடுகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரோசனை நிறத்த பொற்பரியே (திருவிளை. நரிபரி. 109). Bezoar. See கோரோசனை.
  • . Indian mustard. See கடுகு. (W.)
  • செங்கழுநீர். (நாநார்த்த.) Red water-lily;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. red lotus, செந்தாமரை (also உரோசனி); 2. bezoar, கோரோ சனை.

வின்சுலோ
  • [urōcaṉai] ''s.'' The bezoar sup posed to be the concrete bile of a cow. (See கோரோசனை.) 2. ''(St.)'' Red lotus, செந் தாமரை, Nymph&ae;a rubra. Wils. p. 711. ROCHANA. 3. Mustard, கடுகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rōcanā. Bezoar.See கோரோசனை. உரோசனை நிறத்த பொற்பரியே(திருவிளை. நரிபரி. 109).
  • n. cf. rēcanā.Indian mustard. See கடுகு. (W.)
  • n. < rōcanā. Redwater-lily; செங்கழுநீர். (நாநார்த்த.)