தமிழ் - தமிழ் அகரமுதலி
  உரோகிணி நாள் , நான்காம் நட்சத்திரம் ; பலராமன் தாய் ; கடுகுரோகிணி ; பீதரோகிணி ; கடுக்காய் ; ஒன்பான் ஆண்டுப்பெண் ; பெருங்குமிழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • . 4. Christmas rose. See கடுகுரோகிணி. (மலை.)
 • பெருங்குமிழ். (நாநார்த்த.) Coom teak;
 • ஒரு நட்சத்திரம். (திவா.) 1. The 4th nakṣatra, Hyades, part of Taurus;
 • பலராமன் தாய். (பாகவத. 1,1,36.) 2. One of the wives of Vasudēva, and the mother of Balarāma;
 • ஒன்பது வயதுப்பெண். (W.) 3. Girl of nine years;
 • . 5. Stinking hellebore. See பீதரோகிணி. (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. the two meanings of உரோகணி, which see; 3. a girl of 9 years; 4. christmas rose, கடுக்காய் terminalia chebula.

வின்சுலோ
 • [urōkiṇi] ''s.'' The fourth lunar asterism, உரோகணிநாள். 2. ''(p.)'' Mother of Balarama, பலராமன்றாய். Wils. p. 712. ROHIN. or ROHIN'EE. 3. The கடுகுரோகணி plant, Helleborus niger, ''L.'' 4. The பீதரோகணி plant, a medicinal and exotic plant used in diseases of the eye. 5. The nutgall, கடுக்காய், Terminalia chebula, ''L.'' 6. A girl nine years old, ஒன்பானாண்டுப்பெண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < rōhiṇī. 1. The4th nakṣatra, Hyades, part of Taurus; ஒரு நட்சத்திரம். (திவா.) 2. One of the wives of Vasu-dēva, and the mother of Balarāma; பலராமன்தாய். (பாகவத. 1, 1, 36.) 3. Girl of nine years;ஒன்பது வயதுப்பெண். (W.) 4. Christmas rose.See கடுகுரோகிணி. (மலை.) 5. Stinking hellebore.See பீதரோகிணி. (மலை.)
 • n. < rōhiṇī. Coomteak; பெருங்குமிழ். (நாநார்த்த.)