தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோய் ; தளிர் ; பூவரும்பு ; ஏறுகை ; உயர்தல் ; இறங்குகை ; ஒளியின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோய். (பிங்.) Disease;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ரோகம், s. a disease, வியாதி.

வின்சுலோ
  • [urōkam] ''s.'' Disease, distemper, வியாதி. Wils. p. 71. ROGA. 2. A bud, a blossom, பூவரும்பு. 3. Mounting, ascend ing, ஏறுகை. Wils. p. 712. ROHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rōga. Disease;நோய். (பிங்.)