தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூலுக்கு உரை செய்தல் ; ஒருவர்க்கொருவர் தருக்கஞ் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தருக்கஞ்செய்தல். ஒருவர்க்கொருவ ருரையிடு மல்வேலை (தெய்வச். விறலிவிடு. 99). 2. To enter into controversy; to debate;
  • நூற்கு உரைசெய்தல். 1. To annotate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < உரை+. 1. To annotate; நூற்கு உரைசெய்தல். 2. Toenter into controversy; to debate; தருக்கஞ் செய்தல். ஒருவர்க்கொருவ ருரையிடு மவ்வேலை (தெய்வச்.விறலிவிடு. 99).