தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாற்றறியும் அணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாற்றறிவிக்கும் ஆணி. சிவஞானசித்தி சிவாகமார்த்தங்களுக்கெல்லாம் உரையாணி. (சிவசம. 33). Touch-needle;

வின்சுலோ
  • ''s.'' A golden pin, or test, used by goldsmiths in assaying gold.
  • ''s.'' A touch-needle.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உரை- +.Touch-needle; மாற்றறிவிக்கும் ஆணி. சிவஞானசித்திசிவாகமார்த்தங்களுக்கெல்லாம் உரையாணி (சிவசம. 33).