தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரை எழுதப்பெற்ற நூல் ; உரையாகிய நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரையாகிய நூல். 1. Commentary, as a recognized work possessing literary merit and forming part of literature;
  • உரைபெற்ற நூல். (W.) 2. A work on which a commentary has been written;

வின்சுலோ
  • ''s.'' A work on which a commentary has been written, உரைபெற் றநூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Commentary, as a recognized work possessingliterary merit and forming part of literature;உரையாகிய நூல். 2. A work on which a commentary has been written; உரைபெற்ற நூல்.(W.)