தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேய்தல் ; வீணாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேய்தல். (W.) 2. To prove abortive; வீணாதல். காரியமெல்லா முரைந்து போயிற்று. (W.) 1. To be reduced into a powder or paste; to wear away by attrition; to be indented or effaced by rubbing;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உரைசல்.

வின்சுலோ
  • --உரையல்--உரைவு, ''v. noun.'' Rubbing, உரிஞ்சுகை. 2. Waste by rubbing, friction, &c., தேய்வு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [T. orayu, K.ore, M. ura.] 1. To be reduced into a powderor paste; to wear away by attrition; to be indented or effaced by rubbing; தேய்தல். (W.)2. To prove abortive; வீணாதல். காரியமெல்லாமுரைந்து போயிற்று. (W.)