தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகுள்ளது ; வெள்ளி ; வெள்ளி நாணயம் ; வெள்ளி வகை ; வெள்ளை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகுள்ளது. (W.) 2. That which is handsome, beautiful;
  • வெள்ளி. (நாநார்த்த.) Silver;
  • வெள்ளிநாணயம். 1. Silver coin, rupee;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. silver; 2. gold and silver ornaments; 3. that which is handsome, beautiful.

வின்சுலோ
  • [urūppiyam] ''s.'' That which is hand some, beautiful, அழகுள்ளது. 2. Silver, வெள்ளி. 3. Wrought silver, வெள்ளிநகை. 4. Wrought gold, பொன்னகை. Wils. p. 79. RUPYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rūpya. 1.Silver coin, rupee; வெள்ளிநாணயம். 2. Thatwhich is handsome, beautiful; அழகுள்ளது. (W.)
  • n. < rūpya.Silver; வெள்ளி. (நாநார்த்த.)