தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருவம் ; வடிவம் ; அடையாளம் ; விக்கிரகம் ; நிறம் ; அழகு ; நிலை ; சாயை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உருவம். (மணி. 6, 177.) Form, shape;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ரூபம்; உரூபு, s. shape, உருவம்; 2. image, சொரூபம்; 3. features, சாயை; 4. beauty, அழகு, (குரூபம், விரூபம் are antonyms). உரூப சௌந்தரியம், --லாவண்ணியம், great beauty, gracefulness. உரூபவதி, a fair women. (உரூபவான் mas.) உரூபி, one that has a shape (opp. to அரூபி); 2. a handsome person.

வின்சுலோ
  • [urūpam] ''s.'' Form, shape, object of vision, appearance, image in the mind, வடிவம். 2. Image, idol, விக்கிரகம். 3. Beauty, அழகு. 4. Color, நிறம். 5. Posture, attitude, நிலை. 6. Features, lineament, சாயை. Wils. p. 79. RUPA. எந்தரூபத்திலுந்தந்துவிடுவேன். I will give it in some shape or other.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < rūpa. Form, shape;உருவம். (மணி. 6, 177.)