தமிழ் - தமிழ் அகரமுதலி
    சான்று ; மேற்கோள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அத்தாட்சி. (யாழ். அக.) Proof, demonstration;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ரூபகாரம், s. proof, evidence demonstration, அத்தாட்சி. உரூபகாரப்படுத்த, to prove.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அத்தாட்சி.

வின்சுலோ
  • [urūpakāram] ''s.'' Proof, demon stration, திருஷ்டாந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Proof,demonstration; அத்தாட்சி. (யாழ். அக.)