தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறை கழித்தல் ; கையால் பொருள் வரும்படி உருவுதல் ; ஊடுருவுதல் ; அழுத்தித் தடவுதல் ; துளைத்தல் ; தப்பித்துக் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊடுருவிச்செல்லுதல். உலகமூடுருவுஞ்செம்பெருமானே (திருவாச. 28, 2). 5. To pierce through, penetrate, as an arrow, a needle;
  • சுளுக்கு முதலியவற்றைப் போக்கத் தடவுதல். 3. To massage, draw the hand down over a sprained part of the body;
  • உறைகழித்தல். வாளுரீஇ யினானே (சீவக. 2247.) 1. To unsheath, as a sword;
  • கையற் பொருள் வரும்படி உருவுதல். அடகுரீஇ (சீவக. 2625). 2. To strip, as beads from a string, as leaves from a twig;
  • கயிற்றுச்சுருக்கை யுருவுதல். 4. To loosen or tighten a noose;
  • தப்பித்துக்கொள்ளுதல். பையன் உருவிவிட்டான். Loc. To escape; to give the slip;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிதகல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. [K. ore.] 1.To unsheath, as a sword; உறைகழித்தல். வாளுரீஇயினானே (சீவக. 2247). 2. To strip, as beads froma string, as leaves from a twig; கையாற் பொருள்வரும்படி உருவுதல். அடகுரீஇ (சீவக. 2625). 3. Tomassage, draw the hand down over a sprainedpart of the body; சுளுக்கு முதலியவற்றைப் போக்கத்தடவுதல். 4. To loosen or tighten a noose; கயிற்றுச்சுருக்கையுருவுநல். 5. To pierce through, penetrate, as an arrow, a needle; ஊடுருவிச்செல்லுதல். உலகமூடுருவுஞ்செம்பெருமானே (திருவாச. 28, 2).
  • 5 v. intr. To escape;to give the slip; தப்பித்துக்கொள்ளுதல். பையன்உருவிவிட்டான். Loc.