தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்டுபண்ணுதல் ; உருவமுடையதாகச் செய்தல் ; சீர்ப்படுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீர்ப்படுத்துதல். 2. To repair, reform, improve;
  • உருவ முடையதாகச்செய்தல். 1. To shape, fashion, mould;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. caus.of உருவா-. 1. To shape, fashion, mould; உருவமுடையதாகச்செய்தல். 2. To repair, reform, improve; சீர்ப்படுத்துதல்.