தமிழ் - தமிழ் அகரமுதலி
    நன்றாக ; திரும்பத் திரும்ப .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்றாக. புயவலியை நீயுருவ நோக்கையா (கம்பரா. குலமுறை. 26). Thoroughly, fully, carefully;
  • திரும்பத்திரும்ப. பின்னையும் விடமாட்டாளே; இங்ஙனே யுருவச் சொல்லுமித்தனை (ஈடு, 10, 3, 4). Repeatedly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < உருவு-. Thoroughly,fully, carefully; நன்றாக. புயவலியை நீயுருவ நோக்கையா (கம்பரா. குலமுறை. 26).
  • *உருவகப்படுத்து-தல் uruvaka-p-paṭu-ttu-v. tr. < rūpaka +. To speak metaphorically; உவமேயத்தை உவமானத்தோடு அபேதமாகக் கூறுதல்.
  • adv. < உருவு. Repeatedly;திரும்பத்திரும்ப. பின்னையும் விடமாட்டாளே; இங்ஙனே யுருவச் சொல்லுமித்தனை (ஈடு, 10, 3, 4).