தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேருருளை ; வண்டி ; உரோகினி ; வட்டம் .
    (வி) புரள் ; உருட்டு ; திரள் ; அழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வண்டி. (திவா.) 2. Wheeled vehicle, cart;
  • . 3. The fourth nakṣatra. See உரோகிணி. (சூடா.)
  • தேருருள். உருள்பூந்தண்டார் (திருமுரு. 11). 1. Car wheel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a carriage wheel; 2. wheeled vehicle, வண்டி; 3. the 4th lunar asterism, உரோகிணி.
  • உருளு, I. v. i. roll, wheel, spin, revolve, புரளு; 2. become round, திரளு; 3. (vulg.) die perish, அழி; 4. go, proceed, செல். உருட்சி, உருண்டை, roundness. உருட்சியான முகம், a fine round face. உருண்டுபோக, to roll like a ball; to die, perish. அவன் குடும்பமெல்லாம் உருண்டு போயிற்று, his whole family is extinct.

வின்சுலோ
  • [uruḷ ] --உருளை, ''s.'' A carriage wheel, தேருருள். 2. ''(p.)'' The fourth lunar mansion, உரோகணி. 3. A wheeled car riage, பண்டி. 4. A circle, வட்டம்.
  • [uruḷ ] --உருளு, கிறது, உருண்டது, உருளும், உருள, ''v. n.'' To turn about as a wheel, or dice, to roll, bowl, trundle, tum ble over and over, revolve on a plane, spin or whirl--as a thrown discus, at right angles with the horizon, புரள. 2. To be come round, grow globular, திரள. 3. ''(c.)'' To perish, die in numbers--as in battle, by an epidemic, &c.; to waste--as wealth, &c.; to become extinct, be exterminated, அழிய. உருண்டுபோவாய். May you die. (An im precation.) அவன்கூட்டமெல்லாமுருண்டுபோயிற்று. His whole circle is extinguished. காணாப்பிணமாயுருண்டுபோகிறது. To die un noticed. கொள்ளைநோயிலநேகருருண்டுபோனார்கள். ''[vul.]'' Many were carried off by the pestilence.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. M. uruḷ.] < உருள்-. 1.Car wheel; தேருருள். உருள்பூந்தண்டார் (திருமுரு.11). 2. Wheeled vehicle, cart; வண்டி. (திவா.)3. The fourth nakṣatra. See உரோகிணி. (சூடா.)