தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூதாட்டம் ; கவற்றினால் பெற்ற வரவு ; சூதாட்டத்தால் வரும் இலாபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவறாட்டத்தால்வரும் ஆதாயம். உருளாய மோவாது கூறின் (குறல், 933). Gains from playing dice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Gainsfrom playing dice; கவறாட்டத்தால்வரும் ஆதாயம்.உருளாய மோவாது கூறின் (குறள், 933).