தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடி ; அச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடி. உருமுற்ற பாம்பின் (சீவக. 27). 1. Thunder;
  • அச்சம். (தொல். சொல். 365.) 2. Fear, dread, alarm;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சம், இடி,விடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உரு-. [T. urumu.] 1.Thunder; இடி. உருமுற்ற பாம்பின் (சீவக. 27). 2.Fear, dread, alarm; அச்சம். (தொல். சொல். 365.)