தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழங்குதல் ; முறுமுறுத்தல் ; இரைதல் ; குமுறல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முறுமுறுத்தல். 2. To growl, grumble;
  • கர்ச்சித்தல். உருமிநக்கு (கந்தபு. அசுரேந். 35). 1. To thunder, roar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < உரு-. [T.urumu.] 1. To thunder, roar; கர்ச்சித்தல். உருமிநக்கு (கந்தபு. அசுரேந். 35). 2. To growl, grumble;முறுமுறுத்தல்.