தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : உரும் ; இந்திரனது கொடி ; புலி உறுமுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See உரும், 1. (பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. roar, thunder, கர்ச்சி; 2. growl, grumble, முறுமுறு.
  • உரும், s. thunder, இடி; 2. fear, dread, alarm, அச்சம். (also உருமேறு)

வின்சுலோ
  • [urumu ] --உருமேறு, ''s.'' A thunder bolt, இடி. ''(p.)'' உருகெழுகணையொலியுருமு. Very loud thun dering of the tremendous arrows.
  • [urumu ] --உரும், ''s.'' A thunder-bolt, இடி. 2. Fear, dread, alarm, அச்சம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உரும். See உரும், 1.(பிங்.)