தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெப்பம் ; சினம் ; கொடுமை ; மிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சினத்தீ. உருப்பற நிரப்பினை யாதலின் (பதிற்றுப். 50, 16). 2. Anger, heated emotion;
  • வெப்பம். கன்மிசை உருப்பிறக் கனைதுளி சிதறென (கலித். 16, 7). 1. Heat;
  • கொடுமை. உருப்பில் சுற்றமோடிருந்தோற் குறுகி (பெரும்பாண். 447). 3. Cruelty;
  • அடுக்களை. 2. Kitchen;
  • துக்கம். 1. Grief;
  • மிகுதி. (திவா.) Abundance, increase;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. same as உரப்பு.
  • s. heat வெப்பம்; 2. anger, கோ பம்; 3. cruelty, கொடுமை; 4. abundance.

வின்சுலோ
  • ''v. noun.'' Abundance, co piousness, intenseness, மிகுதி. (பாரதி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உரு-. [K. urupu.]1. Heat; வெப்பம். கன்மிசை உருப்பிறக் கனைதுளிசிதறென (கலித். 16, 7). 2. Anger, heated emotion;சினத்தீ. உருப்பற நிரப்பினை யாதலின் (பதிற்றுப். 50,16). 3. Cruelty; கொடுமை. உருப்பில் சுற்றமோடிருந்தோற் குறுகி (பெரும்பாண். 447).
  • n. cf. uru. Abundance,increase; மிகுதி. (திவா.)
  • n. perh. உரு-. (அக. நி.)1. Grief; துக்கம். 2. Kitchen; அடுக்களை.