தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினம் ; வெப்பம் ; மிகுதி ; தினைமா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெப்பம். கனலும் . . . வந்துகுடிகொண் டவணுறந்தன வுருப்பமெழ (அரிச். பு. விவா. 104). 1. Heat, as of the sun, temperature;
  • கோபம். (W.) 2. Anger;
  • . See உருப்பு2. (பிங்.)
  • தினைமா. (சங். அக.) Flour of millet;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. heat of the sun, உருமம்; 2. anger, கோபம்; 3. abundance, increase; 4 millet meal, தினைமா.

வின்சுலோ
  • [uruppm] ''s.'' Heat of the sun, or temperature of the atmosphere, உஷ்ணம். 2. Abundance, copiousness, greatness, in tenseness, மிகுதி. 3. Millet flour, தினைமா. 4. Anger, கோபம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < உரு-. 1. Heat,as of the sun, temperature; வெப்பம். கனலும். . . வந்துகுடிகொண் டவணுறைத்தன வுருப்பமெழ(அரிச். பு. விவா. 104). 2. Anger; கோபம். (W.)
  • n. cf. uru. Seeஉருப்பு. (பிங்.)
  • n. Flour of millet;தினைமா. (சங். அக.)